ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது*




ஜப்பானின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மத்திய ஜப்பானின் இஷிகாவா பகுதியில் இன்று (01/01/2024) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.


பொது எச்சரிக்கை

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது.



அதன்படி, இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.


5 மீட்டர் உயரம் வரை தண்ணீர் உயரக்கூடும் என்று எச்சரித்த அவர்கள், மக்கள் விரைவாக உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்

Post a Comment

0 Comments