Header Ads Widget

முட்டை ஒன்றுக்கு 6 ரூபா , கோழி இறைச்சி 1 கிலோக்குவுக்கு 215 ரூபா உற்பத்தி வரி

 




முட்டை உற்பத்தியின் போது முட்டை ஒன்றுக்கு சுமார் 6 ரூபா வரியாக அரசுக்கு செலுத்துவதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குனசேகர குறிப்பிட்டார்.



பொறுமதி சேர் வரியை நீக்கினால் அந்த சலுகையை நுகர்வோருக்கு வழங்க முடியும் என அவர் கூறினார்.கோழி இறைச்சி ஒரு கிலோவுக்கு உற்பத்தி வரியாக அரசுக்கு சுமார் 215 ரூபா செலுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


உற்பத்தி வரிகளை நீக்கினால் இன்னும் குறைந்த விலைக்கு முட்டை கோழி இறைச்சியை வழங்க முடியும் என அவர் கூறினார்.

Post a Comment

0 Comments